”கன்னத்தில் போட்டுக்கொள்” இல்லாவிட்டால் செருப்பால் அடிப்பேன் பிரபல நடிகை அவேசம்..!

புஷ்பா, ரங்கஸ்தலம் படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் அனுசுயா. காதலர் தினத்தை தனது கணவருடன் கொண்டாடிய இவர், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

இதனைப்பார்த்த நெட்டிசன்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதில் ஒருவர், அனுசுயா கணவர் சுசாங்க் பரத்வாஜை, பணத்திற்காக மட்டுமே திருமணம் செய்துகொண்டார் என்று பதிவிட்டுருந்தார்.

இதற்கு பதிலளித்த அவர், என்னிடம் இல்லையா..? அவரிடம் பணம் இருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் உன்னுடைய ”கன்னத்தில் போட்டுக்கொள்” இல்லாவிட்டால் செருப்பால் அடிப்பேன் என்று எச்சரித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News