பா.ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது மாறுபட்ட கதாபாத்திரத்தில் உருவாகும் தங்கலான், கோலார் தங்கவயலில் தமிழர்கள் எத்தகைய பங்கு வகித்தார்கள் என்பதை விவரிக்கும் வகையில் உருவாக்கப்படுகிறதாம். அதனால் படத்தின் பெரும்பாலன காட்சிகள் சுட்டெரிக்கும் வெயிலில் எடுக்கப்படுகிறதாம்.
இதன் காரணமாக ஒட்டுமொத்த படக்குழுவினரையும் வெயிலில் நடிக்க வைத்து வறுத்து எடுக்கிறாராம் இயக்குனர் பா.ரஞ்சித்.