விக்னேஷ் சிவன் ஏகே 62 -லிருந்து விலக.. இதான் காரணமா..?

சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயந்தாராவை கரம் பிடித்தார். இதன்பின்னர் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு, இரண்டு குழந்தைகளோடு வாழ்ந்து வருகின்றனர்.

இதனிடையே அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குவதாக ஒப்பந்தமானார். ஆனால் இப்படத்தின் திரைக்கதை அஜித்துக்கு பிடிக்கவில்லை என்று இதிலிருந்து விலகினார். அதைத்தொடர்ந்து அப்படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஏகே 62 படத்தில் இருந்து விக்கி நீக்கப்பட்டதற்கான புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஏகே 62 படத்தில் நடிகை நயந்தாரவை நடிக்க வைக்க விரும்பினாராம், ஆனால் லைக்கா நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்து, த்ரிஷாவை ஒப்பந்தம் செய்யலாம் எனக் கூறியதால் இதிலிருந்து விலகியதாக கூறப்பட்டது.

RELATED ARTICLES

Recent News