தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் சூர்யா. தற்போது இவர், வாடிவாசல் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
முன்னதாக இவரது நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்றதோடு, பல்வேறு விருதுகளையும் அள்ளிக்குவித்தது.

இந்த நிலையில் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஹூயுமன் என்ற அமைப்பு நடத்திய கருத்து கணிப்பு ஒன்றில் நடிகர் சூர்யா NO.1 இடத்தை பிடித்துள்ளார். மேலும் சுமார் 5000 -க்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்திய கருத்துகணிப்பில் நடிகர் விஜய் 2 – வது இடத்தில் இருக்கிறார்.