விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் கடந்த மாதம் 11ம் தேதி வெளியானது. இந்த இரண்டு படங்களுக்கும் கடும் போட்டி நிலவியது.

வாரிசு படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 290 கோடியும், அஜித்தின் துணிவு படம் ரூ. 250 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
அஜித்தின் சினிமா வாழ்க்கையில் அதிக வசூல் பெற்ற திரைப்படமாக துணிவு படம் அமைந்துள்ளது.