மகுடம் சூட்டிய ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி…!!

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டி நேற்று மாலை திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. அதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 14.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 102 ரன்கள் எடுத்திருந்தனர்.

103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்கில் களமிறங்கிய ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி., 5 விக்கெட்களை இழந்து 220 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.. 118 ரன்கள் அதிகம் எடுத்து திருப்பூர் தமிழன்ஸ் அணி வெற்றி வாகை சூடினர். முதல் முறையாக ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி வெற்றி பெற்றது பலரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

RELATED ARTICLES

Recent News