மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

தமிழகத்தில் 24 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 27 ரூபாய் அதிகரித்து 10 ஆயிரத்து 75 ரூபாய்க்கும்., சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து 80 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 235 ரூபாய்க்கும்., சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 73 ஆயிரம் 880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 600 ரூபாய்க்கும்., சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 60 ஆயிரம் 800ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 120 ரூபாய்க்கும்., ஒரு கிலோ வெள்ளி விலை 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News