படப்பிடிப்பில் விஜய் இதை செய்யாம இருக்க மாட்டாரு..!! பிரபலம் ஓபன் டாக்..!!

தளபதி விஜய்-ன் நடிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள படம் தான் ஜனநாயகன். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜு, பிரியாமணி, ஸ்ருதிஹாசன், மற்றும் நரேன் என பல நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர்.

இப்படம் தளபதி விஜய்-ன் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடனம். எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகை மமிதா பைஜூ மனம் திறந்துள்ளார்.

அதாவது, தளபதி விஜய் சூட்டிங்கிற்கு தாமதமாக வந்தது இல்லை என்றும்., எந்த சூழ்நிலையையும் டென்சன் ஆகாமல் அதை பொறுமையாக செயல்படுவார் என கூறியுள்ளார்… மேலும் அங்குள்ள அனைவரிடமும் சகஜமாகவும்., தன்மையாகவும் நடந்துக்கொள்வார் என புகழாரம் சூட்டியுள்ளார்.

மமிதா பைஜூவின் இந்த கருத்துக்கள் விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது..

RELATED ARTICLES

Recent News