தமிழகத்தில் கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.. இதனால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 24 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 10 ஆயிரத்து 48 ரூபாய்க்கும்., சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 80 ஆயிரத்து 384 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 210 ரூபாய்க்கும்., சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து 73 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 580 ரூபாய்க்கும்., சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 60 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 110 ரூபாய்க்கும்., ஒரு கிலோ வெள்ளி விலை 2 ஆயிரம் ரூபாய் குறைந்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.