தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி. தான் உச்சத்தில் இருந்தபோது, 50 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கிய இவர், நடிகர் அஜித்தை திருமணம் செய்துக் கொண்ட பிறகு, சினிமாவில் இருந்து விலகினார்.
இந்நிலையில், இவரது தற்போதைய சொத்து மதிப்பு குறித்து, செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை ஷாலினியின் சொத்து மதிப்பு, 50 கோடி ரூபாய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த தகவல், தற்போது இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.