யாஷ்-க்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை?

இந்து மதத்தின் புராணக் கதையாக உள்ள ராமாயணம், பல்வேறு நபர்களால், பல்வேறு சந்தர்பங்களில், திரைப்படங்களாக எடுக்கப்பட்டுவிட்டது.

இருப்பினும், அந்த கதையில் உள்ள ஏதோ ஒரு விஷயம், சினிமா இயக்குநர்களை தொடர்ச்சியாக ஈர்த்து வருகிறது. அந்த வகையில், தற்போது பாலிவுட்டில், ராமாயணம் கதை, திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில், ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடித்து வருகின்றனர். மேலும், ராவணனாக கன்னட நடிகர் யாஷ் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், யாஷ்க்கு ஜோடியாக யார் நடிக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, நடிகை காஜல் அகர்வால் தான், யாஷ்-க்கு ஜோடியாக, ராமாயணம் படத்தில் நடிக்க உள்ளாராம்.

RELATED ARTICLES

Recent News