ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூர்யா நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது.
இந்த படத்திற்கு சாய் அபயங்கர் தான் இசையமைத்து வருகிறார். படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் டைட்டில் தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்திற்கு பேட்டைக் கருப்பன் என்று பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.