அஜித் பட வாய்ப்பை மிஸ் பண்ணிய டிடி!

சின்னத்திரையில் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியவர் திவ்ய தர்ஷினி. டிடி என்று அழைக்கப்படும் இவர், பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், அவர் தவறவிட்ட திரைப்படங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த திவ்ய தர்ஷினி, வேதாளம் திரைப்படத்தில், அஜித்திற்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆனால், தனக்கு முட்டியில் அறுவை சிகிச்சை செய்திருந்ததால், அந்த திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் ஏன் அந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்தேன் என்பதை, படக்குழுவிடம் சரியாக வெளிப்படுத்தவில்லை என்று கூறி, அவர் தனது வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News