தாயை கொன்ற வழக்கு.. விடுவிக்கப்பட்ட மென்பொறியாளர் தஷ்வந்த்..

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மரண தண்டனை பெற்ற தர்ஷன், அவரது தாயை கொன்ற வழக்கில் இருந்து, விடுவிக்கப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த மென்பொறியாளர் தஷ்வந்த், 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, அவரது தாயை கொன்ற வழக்கின் இறுதி தீர்ப்பை, செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில், போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், தாயின் கொலை வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News