டாஸ்மாக்கில் 3 வகை மதுபானங்கள் விற்பனை நிறுத்தம்!

டாஸ்மாக் கடைகளில் இருந்து 3 வகையான மதுபானங்கள் திரும்ப பெறப்படுகிறது.

டாஸ்மாக்கில் மதுபானங்களில் வரையறுக்கப்பட்ட அளவைவிட ஆல்கஹால் குறைவாகவும், சில வற்றில் அதிகமாகவும் இருப்பது தெரியவந்தது.

டிராபிகானா விஎஸ்ஓபி பிராந்தி, ஓல்ட் சீக்ரெட் பிராந்தி மற்றும் வீரன் ஸ்பெஷல் பிராந்தி ஆகிய மூன்று வகையான மதுபானங்களையும் விற்க வேண்டாம் என்றும், அவற்றை திருப்பி அனுப்புமாறும், டாஸ்மாக் கடைகளுக்கு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

Recent News