மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லொள்ளு சபா பிரபலம்

லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் சேசு மாரடைப்பு காரணமாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் சேசு நடித்திருந்தார்.

தான் சம்பாதிக்கும் பணத்தில் தன்னால் முடிந்த அளவிற்கு கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்து வரும் சேசுவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

RELATED ARTICLES

Recent News