மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் சிறுத்தையின் தலை ஒன்று பாத்திரத்தில் சிக்கியது. அந்த சிறுத்தை 5 மணி நேரம் செய்வதறியாது தவித்தது.
இதையடுத்து வனத்துறையினர் பாத்திரத்தில் சிக்கிய சிறுத்தையை போராடி மீட்டனர். இந்த வீடியோ இணயத்தில் வைரலாக பரவி வருகிறது.
#WATCH | Maharashtra: A male leopard spent five hours with its head stuck in a metal vessel in a village in Dhule district was later rescued by the Forest Department: RFO Savita Sonawane
— ANI (@ANI) March 3, 2024
(Video Source: Forest Department) pic.twitter.com/PojOWOCoRd