மக்களவை பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பாஜக வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது, தற்போது அவர் டெல்லியில் முகாமிட்டு உள்ளதாகவும், மேலும் அதிமுகவில் தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பாஜக வில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.