பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு

மறைந்த பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது.

1970-71 மற்றும் 1977-79 கால கட்டங்களில் பீகார் முதல்வராக கர்பூரி தாக்கூர் பதவி வகித்துள்ளார்.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்சினைகளுக்காக கர்பூரி தாக்கூர் குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News