சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் பிரியங்கா. இவர், பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபகாலமாக அவர் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தன்னுடைய கணவரைப் பற்றி பேசமால் இருந்தார்.
இந்நிலையில் பிரியங்காவின் தாய், மகளின் திருமண வாழ்க்கை பற்றி பேசி உள்ளார். அதாவது, பிரியங்கா முந்தைய வாழ்க்கையில் செய்த தவறை இனி செய்யக்கூடாது. சரியானவரை தேர்வு செய்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.
எப்போதும் சிரிச்சிகிட்டே மற்றவர்களையும் சிரிக்க வைக்கிற நம்ம பிரியங்காவுக்கா இப்படி ஒரு சோகம்? அப்படினு அவருடைய ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.