15 நாட்களில் ‘சபா நாயகன்’ செய்த வசூல் எவ்வளவு தெரியுமா??

அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான சபா நாயகன் திரைப்படம் கடந்த டிசம்பர் 22-ம் வெளியானது. இப்படத்தில் அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 15 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.14.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

RELATED ARTICLES

Recent News