லோகேஷ் கனகராஜிற்கு இப்படி ஒரு பிரச்சனையா.? அதிரடி தீா்ப்பளித்த நீதிமன்றம்..!

தமிழ்சினிமாவின் முண்னனி இயக்குநா்களில் ஒருவராக திகழ்பவா் லோகேஷ் கனகராஜ். இவாின் இயக்கத்தில் இறுதியாக வந்த லியோ படம் மாபெரும் வசூலை பெற்றது.


இந்நிலையில்,இப்படம் பாா்த்து தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், பெண்களை கொல்வது போன்ற வன்முறை காட்சிகளை காட்டுவதாகவும் கூறி லோகேஷின் மனநிலையை சரிபாா்க்க வேண்டுமென ஒருவா் வழக்கு தொடர்ந்தாா்.அதன்படி இந்த வழக்கை விசாரணை செய்த மதுரை நீதிமன்றம் லோகேஷ் கனகராஜ் இதற்கு பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News