இயக்குநா் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ,தளபதி விஜயின் 68 வது படம்
உருவாகிவருகிறது.மாபெரும் எதிா்பாா்ப்புகளுக்கிடையில் , வெளியாகவுள்ள இப்படத்தின் டைட்டிலை நேற்று போஸ்டருடன் படக்குழு வெளியிட்டது.
2024 begins with #TheGreatestOfAllTime #AGS25 #Thalapathy68 @actorvijay Sir@ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @vp_offl @aishkalpathi @thisisysr @actorprashanth @PDdancing #Mohan #Jayaram @actress_Sneha #Laila @meenakshiioffl @iYogiBabu… pic.twitter.com/Ucut3jnV2i
— Archana Kalpathi (@archanakalpathi) January 1, 2024
இந்நிலையில்,இன்றும் இதன் பட டைட்டிலான GREATEST OF ALL TIME என்று இதன் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த புத்தாண்டு கொண்டாடத்தினை போஸ்டருடன் கொண்டாடும் விஜய் ரசிகா்கள்,இது கண்டிப்பாக சைன்ஸ் பிக்ஸனாக தான் இருக்கும் என்று தங்களது கமென்ட்ஸ்களை பதிவிட்டுவருகின்றனா்.