வைரமுத்துவின் மகாகவிதை நூலை வெளியிடும் ஸ்டாலின்!பங்கேற்கும் பிரபலங்கள்..!

கவிப்பேரரசு வைரமுத்துவின் புதிய படைப்பான மகாகவிதை எனும் புத்தகம் பூதம், திசை, காலம், திணை, பூமி என்று 5 தலைப்புகளுடன் நாளை வெளியாகவுள்ளது.

இதனை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளாா், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நாளை மாலை 6 மணிக்கு நடக்கவிருக்கும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், நடிகா் கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கவுள்ளனா்.

RELATED ARTICLES

Recent News