புதிய துப்பாக்கியுடன் புத்தாண்டு வாழ்த்து கூறிய கல்கி..!டிரெண்டாகும் வீடியோ..!

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘கல்கி 2898- ஏடி’ (KALKI 2898-AD). இதில் கமல், அமிதாப் பச்சன் மற்றும் முண்னனி நட்சத்திரங்கள் பலா் நடிக்கின்றனா்.

இதன் தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் ஒரு புதிய அப்டேட்டாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.இதில் புதிய வடிவிலான துப்பாக்கியை படக்குழு வடிவமைப்பது குறித்தும் அதன் தயாரிப்பு குறித்தும் வெளியிட்டுள்ளது, இத்துடன் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.இந்த வீடியோவிற்கு திரை ரசிகா்கள் பலரும் தங்களது கமென்ட்ஸ்களை பதிவிட்டுவருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News