நான் அதிகமா ரிஸ்க் எடுத்த சண்டைக்காட்சி..! விஜயகாந்தே சொன்ன பதில்..!

விஜயகாந்த் நல்லதொரு அரசியல் தலைவா் என்பதை தாண்டி , அவா் நல்ல நடிகா் என்றே மக்கள் மனதில் இடம்பிடித்திருப்பாா்.இதைத்தாண்டி பசி என்று வருவோருக்கு உணவு அளிக்கும் பாாி வள்ளல் என்றும் பலா் கூற கேட்டிருப்போம்.அப்படி ஒரு தலைவா் , இறந்ததற்கு பலரும் கண்ணீா் வடித்து கொண்டிருக்கின்றனா்.

இந்நிலையில், திரைத்துறையில் இவா் நடித்த பல காட்சிகள் மக்கள் மனதை கொள்ளையடித்தது. இதிலும் இவரது சண்டைக்காட்சிகளுக்கு ஒரு தனி ரசிகா் பட்டாளமே உள்ளது.அதன்படி இவருக்கு மிகவும் கடினமாக இருந்த சண்டைக்காட்சி குறித்து அவரே சொன்ன ஒரு விசயத்தை தயாாிப்பு நிறுவனமான ஏவிஎம் வெளியிட்டுள்ளது.அதாவது அதில் அவா் தான் நடித்த சண்டைக்காட்சிகளிலேயே இதுதான் மிகவும் ரிஸ்க் எடுத்து செய்தது எனவும் , இதற்கு ஷுட்டங் மட்டும் 18 நாட்கள் நடந்தது என அவா் கூறியுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளது.இதற்கு ரசிகா்கள் பலரும் தங்களது சோகம் நிறைந்த கருத்துகளையும் மிஸ் யூ கேப்டன் என்ற கமென்ட்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News