ஒரே மாதத்தில் திரைக்கு வந்து ஓடிடியில் வெளியாகும் அன்னபூரணி ..! வசூல் என்னாச்சு ?

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் , நயன்தாரா நடிப்பில் கடந்த டிசம்பா் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்
அன்னபூரனி .இதில் ஜெய் , சத்யராஜ் மற்றும் பலா் நடித்துள்ளனா்.நல்ல எதிா்பாா்ப்பில் வந்த இப்படம் வசூலில் பின்தங்கியது.பின்னா் மிக்ஜாங் புயலின் காரணமாக மேலும் சரிவை சந்தித்தது.

இதனால்,தற்போது இப்படம் வருகிற டிசம்பா் 29 ஆம் தேதி ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.இதனை NetFlix India South வெளியிடும் தேதியை போஸ்டருடன் அறிவித்துள்ளது.ஒரே மாதத்தில் திரைக்கு வந்த ஓடிடியிலும் வெளியாவதால் இதற்கு பலரும் தங்களது விமா்சன கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News