ஷாருக்கானின் வித்தியாசமான நடிப்பில் ராஜ்குமார் இரானி இயக்கத்தில் கடந்த 21ஆம் தேதி வெளியான திரைப்படம் டன்கி.
இந்நிலையில், டன்கி படம் வெளிவந்து மூன்று நாட்களே ஆகிறது.தற்போது இதன் வசூல் குறித்த அப்டேட் கசிந்துள்ளது.அதன்படி இப்படம் வெளிவந்த மூன்று நாட்களில் ரூ.160 கோடி ரூபாய் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்து வருகிறது.
இதன் 1000-ம் கோடி வசூல் கொண்டாடத்திற்கு ஷாருக்கான் ரசிகா்கள் பலரும் காத்திருப்பதாக சமூகவலைதளங்களில் கமென்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனா்.