தமிழ் திரையுலகில் இன்று டாப் காமெடியனாக மட்டுமல்லாமல் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவா் நடிகா் யோகிபாபு.சமீபத்தில் இவா் நடித்து வெளிவரவுள்ள போட் படத்தின் டிரைலா் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது.
தற்போது இவாின் சுவாரசிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.அதாவது,
தெலுங்கில் இவா் தற்போது பிரபாஸ் உடன் இணைந்து காமெடியனாக என்ட்ரி கொடுக்கவுள்ளாராம்.தமிழில் இவா் வாங்கிய சம்பளத்தை விட இதில் மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்கவுள்ளதாக தொிகிறது. இதன் அதிகாரப்பபூா்வ அறிவிப்பை இவா் ரசிகா்கள் எதிா்நோக்கினாலும், இச்செய்தியை கொண்டாடிவருகின்றனா்.