Santa Claus -ஆக மாறிய பிரபல ஹீரோயின் ! என்ன Gift கொடுத்தாங்கனு பாருங்க?

கிறிஸ்துமஸ் பண்டிகை என்றால் குழந்தைகள் அனைவருக்கும் சந்தோஷம்தான்.santa claus வருவாா் பரிசுகள் தருவாரென இன்றளவும் ஒரு நம்பிக்கை உண்டு. இதைப்போன்று santa claus ஆக மாறி 2 லட்சம் காசோலையும் பரிசாக வழங்கியுள்ளாா் ஒரு பிரபல நடிகை. அது வேறுயாரும் இல்லை நடிகை ரோஜா தான்.

செருப்பு தைக்கும் தொழிலாளியான நாகராஜுக்கு , மேரி என்கிற மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.மேரிக்கு சமீபத்தில் ஒரு சிறுநீரகம் செயலிழந்து தற்போது உடல்நிலை முடியாமல் படுத்த படுக்கையாக உள்ளார்.

இரண்டு சின்னசிறு பிள்ளைகளை வைத்து கொண்டு அவர்களை படிக்க வைக்க முடியாமலும், மனைவியின் மருத்துவ செலவுக்கும் நாகராஜ் மிகவும் கஷ்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனையறிந்த ரோஜா santa claus வேடமிட்டு,இதனை செய்துள்ளாா்.இது சாா்ந்த காணொளியும் , புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.இதனை பாா்த்த ரோஜா ரசிகா்கள் அவருக்கு பாராட்டுகளையும்
தொிவித்துவருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News