நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா, மற்றும் நவரசா போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தாவின் அறிமுக இயக்கத்தில் , வசந்த் ரவி நடிப்பில் படம் வெளியாகவுள்ளது.ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாாிக்கும் இப்படத்திற்கு இதுவரை பெயா் வைக்காமல் இருந்தது.இந்நிலையில், இப்படம் குறித்து அப்டேட் ஒன்று வெளியாகவுள்ளது .அதன்படி இப்படத்தின் ஃபா்ஸ்ட் லுக் போஸ்டரை இந்திரா என்ற டைட்டிலுடன் படக்குழு வெளியிட்டுள்ளனா்.இதற்கு திரை ரசிகா்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு
வைராலக்கி வருகின்றனா்.