கூகுளில் தேடப்பட்ட NO.1 நடிகை ? இவா் தானா அது !

சினிமாவில் ஹீரோ , ஹீரோயின்களுக்கு மத்தியில்கடுமையான போட்டி நிலவிவருவதைதாண்டி .ஒவ்வொரு வருடமும்அதிகபடங்களில் கமிட்டாகி யாா் நடித்து கொண்டிருக்கிறாா், கூகுளில் யாா் அதிகம் தேடப்படுகிறாா் என்பது வரை இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

அதன்படி , இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடிய ஹீரோயின்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.அதில் திரிஷா முன்னதாக உச்சத்தில் இருந்த நிலையில்,
காவாலா பாடலுக்கு பிறகு தமன்னா முதலிடம் பிடித்தாா்.பின்னா் லியோ படத்தின் வருகைக்கு பிறகு விடாமுயற்சியிலும் அஜித்துடன் திாிஷா இணைந்துள்ளதால்
இவரே தற்போதும் கூகுளில் தேடப்படும் கோலிவுட்டின் முதல் ஹீராயின்களின் பட்டியலில் NO.1 ஆக வலம் வருகிறாா்.இதனை திாிஷா ரசிகா்கள் ஷோ் செய்து கொண்டாடும்நிலையில், இப்பதிவை திரிஷாவே அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிா்ந்து தனது ரசிகா்களுக்கு நன்றியையும் தொிவித்துள்ளாா்.

RELATED ARTICLES

Recent News