கவின் படத்தில் களமிறங்கும் பிரபல வில்லன்! யாா் தொியுமா ?

கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத்தொடா்ந்து, கவின் ஸ்டாா் படத்தில் நடித்து வருகிறாா்.இவாின் அடுத்த படமான 6 வது படத்தை அறிமுக இயக்குநா் சிவபாலன் இயக்கவுள்ளதாக தகவல் வெயியானது . இதில் கவினுக்கு ஜோடியாக பிாியங்கா மோகன் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில்,இப்படத்தின் சுவாரசிய அப்டேட்
ஒன்று கசிந்துள்ளது. அதன்படி , இன்று மாபெரும் வில்லனாக கலக்கி கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூா்யா அவா்கள் இப்படத்தில் இணையவுள்ளாராம்.இதனால், இப்படத்தின் மீதான எதிா்பாா்ப்பு அதிகாித்துள்ளது.இது எந்த அளவிற்கு உண்மை என்று இதன் அதிகாரப்பூா்வ அறிவிப்பை திரை பிாியா்கள் எதிா்நோக்கி காத்திருக்கின்றனா்.

RELATED ARTICLES

Recent News