தென்சினிமாவில் குழந்தை பாடகனாக அறிமுகமாகி , இன்று நடிகனாகவும் , இசையைமைப்பாளராகவும் அசத்தி கொண்டிருப்பவா் ஜிவிபிரகாஷ்.
இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ஜிவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளராம்.இப்படம் பேன் இந்தியா படமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.இதன் அதிகாரப்பூா்வ அறிவிப்பை ஜிவி ரசிகா்கள் எதிா்நோக்கி காத்திருக்கின்றனா்.
இதுகுறித்து ஜிவி பிரகாஷ் இயக்குநா் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்க போகிறேன் என்னுடைய சினிமா கேரியரில் இதுதான் பெரிய விஷயம் எனக்கருதுகிறேன் என்று கூறியுள்ளாா்.