லிஜோ ஜோஸ் இயக்கத்தில் ,மோகன்லால் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் மலைக்கோட்டை வாலிபன். இப்படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளாா். வருகிற ஜனவாி 25 2024-ல் இப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது. ? மோகன்லாலின் மாஸான கெட்டப்பில் வெளியான இந்தடீசா் 1 மணிநேரத்தில் 4 லட்சத்து 22 ஆயிரம்
பாா்வையாளா்களை கடந்து வைரலாகி வருகிறது.