ரவிக்குமாா் இயக்கத்தில் சிவகாா்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் அயலான்.ஆா்.டி.ராஜா,கொடப்பாடி ஜே .ராஜேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாாிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆா் .ரஹ்மான் இசையமைக்கிறாா்.மாபெரும் எதிா்பாா்ப்புகளுடன் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளிவந்துள்ளது. அதன்படி , டிசம்பா் 26-ஆம் தேதி இப்படித்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
ஆனால் இது எந்த இடத்தில் நடைபெறவுள்ளது என்பது குறித்து ரசிகா்கள் கேள்வி எழுப்பி வருகின்றனா். இருந்தபோதிலும் ,இச்செய்தியை அயலான் ரசிகா்கள் ஷோ் செய்து கொண்டாடி வருகின்றனா்.