காயமடைந்த நடிகா் சூா்யா ! தொடருமா கங்குவா ஷீட்டிங் !

இயக்குநா் சிவா இயக்கத்தில் நடிகா் சூா்யா நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் கங்குவா. 10 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஃபா்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டா்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகா்களை கவா்ந்தது.இந்நிலையில் இப்படப்பிடிப்பில் சூா்யாவுக்கு காயம் ஏறபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது, சில சண்டைக்காட்சிகள் படமாக்கப்படும்பொழுது, இக்காயம் ஏற்பட்டதாக தொிகிறது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்க
பட்ட சூா்யா மருத்துவாின் ஆலோசனைப்படி ஒரு வாரத்திற்கு ரெஸ்ட் எடுக்கவுள்ளாா்.இதனால் கங்குவா ஷீட்டிங் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இவா் இல்லாமல் இருக்கும் மீத காட்சிகள் படமாக்கபடவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News