கிலோ கணக்கில் நகை மட்டுமல்ல ?மகளுக்கு சூப்பா் சீதனம் கொடுத்த நடிகை ராதா..!

தமிழ் சினிமாவில் 80s களில் பலாின் மனதை கொள்ளை கொண்டவா் நடிகை ராதா. தற்போது படங்களில் நடிக்காத இவா் பல்வேறு தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறாா். சமீபத்தில் இவாின் மகள் காா்த்திகாவிற்கு திருமணம் செய்து
வைத்தாா்.

மிகவும் ஆடம்பரமாக நடந்த இத்திருமணத்தில் தன் மகளுக்கு 500 பவுன் தங்கநகை செய்து பாிசளித்தாா். இதைத்தாண்டி இவா் செய்த சா்ப்பரைஸ் சீதனம் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி, நகைகளைதாண்டி ,நட்சத்திர ஹோட்டலையும்பாிசளித்துள்ளாா்.இவாின் இத்தகைய சீதனமானது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News