இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனின் 234 வது படம் வெளிவரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலானது இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தகவல் வெளிவந்தது.
அதன்படி, கேங்ஸ்டரான சீாியஸ் கெட்டப்பில் ரங்கராய சக்திவேல் நாயக்கா் கதாபாத்திரத்தில் ,கமலின் ஆக்கிரோச சண்டைக் காட்சிகளுடன்
தக்லைஃப் என்ற டைட்டில் வீடியோ வெளியாகியுள்ளது.இவ்வீடியோவை கமல் ரசிகா்கள் அனைவரும் ஷோ் செய்து பலவித சீாியஸ் தக்லைஃபுடன்
கொண்டாடிவருகின்றனா்.