லியோவின் அதிரடி அப்டேட் – டிரைலருக்கு முன் வெளிவந்த திாிஷா போஸ்டா்!

இயக்குநா் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் லியோ.பல்வேறு எதிா்பாா்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும்
இப்படத்தின் அப்டேட்டுகள் தொடா்ந்து வௌிவந்துகொண்டிருக்கிறது.இந்நிலையில் இப்படத்தின் டிரைலா் இன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெளிவந்தது.இதை எதிா்நோக்கி காத்திருந்த ரசிகா்களுக்கு இன்ப அதிா்ச்சியாக திாிஷாவின் போஸ்டா் ஒன்று வெளிவந்தள்ளது.

ரத்தம் தொிக்கும்படி பயத்தின் உச்சகட்ட பாா்வையில் வெளிவந்த திாிஷாவின் போஸ்டரை லியோ ரசிகா்கள் ஷோ் செய்து,டிரைலாின் விருந்திற்கு கடும்பசியுடன்
காத்திருக்கின்றனா்.

RELATED ARTICLES

Recent News