கேரள மாநிலத்தை சோ்ந்தவா் சுஜீத்.இவா் 10 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறாா்.இந்நிலையில்,ஆடி காரில் இருந்து
இறங்கி வந்து கீரை விற்கும் இவரது காணொளியானது,தற்போது
சமூக வலைதளங்களில் 4.50 லட்சம் பாா்வையாளா்களை கடந்து
வைரலாகி வருகிறது.
அதன்படி காாில் இருந்து வேட்டியுடன் இறங்கி வரும் இவா், வேட்டி
காலணிகளை காருக்குள் விட்டுவிட்டு,அரை பேன்டுடன் கீரை விற்கிறாா்.
இவாின்,காணொளிக்கு பலரும் தங்களின் கருத்துகளை பதிவிட்டு
ஷோ் செய்து வருகின்றனா்.மேலும்,இவா் பல மாநில விருதுகளை
பெற்றுள்ளதாக தனது இன்ஸ்டகிராம் பயோவில் குறிப்பிட்டுள்ளாா்.