விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து கடந்த 19ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பிச்சைக்காரன் 2. படம் வெளியான முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த படத்தில் காவ்யா தபார், ஒய்.ஜி.மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், யோகி பாபு, ராதா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தற்போது பிச்சைக்காரன் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இப்படம் ஜூன் 18ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Anti Bikili-ன் புரட்சி ஆரம்பமாகிறது😎#Pichaikkaran2 Streaming from June 18 on #DisneyPlusHotstar @vijayantony @iYogiBabu @KavyaThapar pic.twitter.com/ltEazUk2kG
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) June 15, 2023