லியோ படத்தில் சஞ்சய் தத் வில்லன் இல்லை.. அப்ப எந்த கதாபாத்திரம்.. தெரிஞ்சா ஷாக் ஆவீங்க..

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சஞ்சய் தத். கே.ஜி.எப் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான இவர், தற்போது, லியோ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தில், இவர் வில்லனாக நடிக்கிறார் என்று ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது வெளியான தகவலின் படி, விஜய்க்கு அப்பாவாக, சஞ்சய் தத் நடிக்க உள்ளாராம்.

விஜயும், சஞ்சய் தத்தும், அப்பா-மகன் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனராம். அதாவது, சஞ்சய் தத் கேங்ஸ்டராம்.. அவரது மகனாக வரும் விஜயும் பயங்கரமான கேங்ஸ்டராம்.. இவர்கள் இருவரது கெமிஸ்ட்ரியும், படத்தில் வேற லெவலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News