பாட்னா அருகே உள்ள சசாராம் பகுதியில் பாலத்திற்கு அடியில் உள்ள ஒரு சாக்கடைக்குள் ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன. இதை பார்த்த அப்பகுதி மக்கள், சாக்கடைக்குள் இறங்கி 500, 100 ரூபாய் நோட்டுகளை அள்ளிச்சென்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களை அப்புறப்படுத்தினர். கழிவுநீரில் ரூபாய் நோட்டுகளை வீசியவர்கள் யார் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாட்னா அருகே சாக்கடைக்குள் கிடந்த ரூபாய் நோட்டுகள்…துர்நாற்றத்தையும் பொருட்படுத்தாமல் அள்ளிச்சென்ற மக்கள் #RajNewsTamil #Bihar #ViralVideos #Patna pic.twitter.com/cBUiZ39CXj
— Raj News Tamil (@rajnewstamil) May 7, 2023