டிக் டாக் செயலி மூலம் தமிழ் மக்களிடம் நன்கு பிரபலமானவர் ஜி.பி.முத்து. அந்த செயலி தடை செய்யப்பட்டதால் யூடியூப் பக்கம் வந்தார்.
இதையடுத்து பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்டு சில நாட்களிலேயே வெளியேறினார். அதன் பிறகு சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் ஜி.பி முத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாகவும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
ஜி.பி முத்துவுக்கு என்ன பிரச்சனை என சரியாக தெரியதால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Ṇ