அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவருடைய எம்.பி பதவி பறிக்கப்பட்டது.

இதனையடுத்து, ராகுல்காந்தி டெல்லியில் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் ராகுல் காந்தி 19 ஆண்டுகளாக வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்து சாவியை அரசிடம் ஒப்படைத்தார்.