சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த புதிய முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இரண்டாவது முனையாமாக அமைந்திருக்கும் இந்த புதிய கட்டிடம் T-2 (Phase -1) என்று அழைக்கப்படுகிறது. ரூ. 1,260 கோடி மதிப்பில் 1,36,295 சதுர மீட்டரில் இந்த முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய முனைய கட்டிடத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 8ஆம் தேதி திறந்து வைக்கிறார். தற்போது இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக்கட்டிடம் #chennaiairport | https://t.co/Z88ThBxPGZ pic.twitter.com/9iG62KQajL
— Raj News Tamil (@rajnewstamil) April 6, 2023