ஆரம்பமே கெத்து காட்டும் விஜய்.. இந்திய அளவில் நம்பர் ஒன்..

தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்று அழைக்கப்படுபவர் தளபதி விஜய்.

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, அரசியலிலும் ஆர்வம் கொண்ட இவர், தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.

இவரது இந்த நடவடிக்கைக்கு, ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பாலும் ஆதரவு குரல்களே அதிகம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த கட்சியின் பெயர், எக்ஸ் தளத்தில், இந்திய அளவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News