டூரிஸ்ட் ஃபேமிலி வசூல் நிலவரம்!

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. கடந்த மே 1-ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் 8 நாட்களில், 30 கோடி ரூபாயை, இந்த திரைப்படம் வசூலித்துள்ளதாம்.

இன்னும் ஒரு வாரத்திற்கு புதிய திரைப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத காரணத்தால், இந்த திரைப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News