அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

6 மாதங்களாக சிறையில் இருந்துக்கொண்டு அமைச்சராக இருப்பதாலேயே அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிமன்றங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தன.

மக்களவை தேர்தலுக்கு முன்பு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News